chennai-high-court சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நிரந்தர நீதிபதிகள் பதவியேற்பு! நமது நிருபர் மார்ச் 10, 2025 சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள், நிரந்தர நீதிபதிகளாக இன்று பதவியேற்றுக் கொண்டனர்.